புதுச்சேரி: கரூர் சம்பவம் நடந்த 73 நாட்களுக்கு பின் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்தி வருகிறார். காலை முதலே புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் குவிந்து வருகின்றனர். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கும் சூழலில், விஜய்யின் பேச்சு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Dec 09, 2025, 11:44 am IST
புதுச்சேரியில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்; நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்: விஜய்
Dec 09, 2025, 11:43 am IST
புதுச்சேரி பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு மாநில அந்தஸ்துதான்: விஜய்
இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி: விஜய்
புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றிவிடுவார்கள்: விஜய்
Dec 09, 2025, 11:36 am IST
தமிழ்நாட்டை போலவே 30 ஆண்டுகளாக எனக்கு புதுச்சேரி மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.. புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.. புதுச்சேரி அரசு தமிழக அரசு போல் அல்ல: விஜய் பேச்சு
Dec 09, 2025, 11:35 am IST
புதுச்சேரி அரசைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்: விஜய்
புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பாஜகவுக்கு இல்லை: விஜய்
புதுச்சேரி அரசின் மாநில அந்தஸ்து தீர்மானம் என்ன ஆனது? விஜய் கேள்வி
Dec 09, 2025, 11:29 am IST
கரூர் சம்பவத்திற்கு பின், 72 நாட்களுக்கு பிறகு புதுச்சேரி மக்கள் சந்திப்பு பயணத்தில் தவெக தலைவர் விஜய் பேச்சு
Dec 09, 2025, 11:23 am IST
கரூர் சம்பவத்திற்கு பின், புதுச்சேரியில் விஜய் களமிறங்கி இருக்கிறார்: ஆதவ் அர்ஜுனா
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும், காவல்துறைக்கும் நன்றி சொன்ன ஆதவ் அர்ஜுனா
புதுச்சேரியிலும் தமிழக முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் ஆதவ் அர்ஜுனா
Dec 09, 2025, 11:22 am IST
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி அளிக்கப்படாத சூழலில், விஜய்யின் பிரச்சார வாகனம் மீது நிரந்தர மைக் பொருத்தப்பட்டுள்ளது
Dec 09, 2025, 11:17 am IST
2026ல் தமிழ்நாட்டில் விஜய் முதல்வராக வருவார்.. அதேபோல் புதுச்சேரியிலும் தவெகவின் ஆட்சி அமையும் - தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
Dec 09, 2025, 11:14 am IST
உப்பளம் மைதானத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டுள்ள நிலையில், பாஸ் இல்லாதவர்களையும் அனுமதிக்க தவெகவினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் போலீசார் அனுமதி மறுக்கும் நிலையில், நுழைவு வாயிலில் போலீசார் - தவெக இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
Dec 09, 2025, 11:12 am IST
புதுச்சேரியில் கூட்டம் அதிகரிப்பு - விஜயை உடனே பேசிவிட்டு கிளம்ப சொன்ன போலீஸ்
சொன்ன நேரத்தை தாண்டியும் விஜய் பேசாததால் போலீஸ் அழுத்தம்
Dec 09, 2025, 10:59 am IST
புதுச்சேரியிலும் தவெக தலைவர் விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். தவெக பொதுக்கூட்டம் நடக்கும் நுழைவுவாயிலில் தவெகவினர் பலரும் முண்டியடித்து கொண்டு உள்ளே புகுந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் புதுச்சேரி போலீசார் தவெகவினரை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
10:59 AM, 9 Dec

11:12 AM, 9 Dec
புதுச்சேரியில் கூட்டம் அதிகரிப்பு - விஜயை உடனே பேசிவிட்டு கிளம்ப சொன்ன போலீஸ்
சொன்ன நேரத்தை தாண்டியும் விஜய் பேசாததால் போலீஸ் அழுத்தம்
11:14 AM, 9 Dec
உப்பளம் மைதானத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டுள்ள நிலையில், பாஸ் இல்லாதவர்களையும் அனுமதிக்க தவெகவினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் போலீசார் அனுமதி மறுக்கும் நிலையில், நுழைவு வாயிலில் போலீசார் - தவெக இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
11:17 AM, 9 Dec
2026ல் தமிழ்நாட்டில் விஜய் முதல்வராக வருவார்.. அதேபோல் புதுச்சேரியிலும் தவெகவின் ஆட்சி அமையும் - தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
11:22 AM, 9 Dec
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி அளிக்கப்படாத சூழலில், விஜய்யின் பிரச்சார வாகனம் மீது நிரந்தர மைக் பொருத்தப்பட்டுள்ளது
11:23 AM, 9 Dec
கரூர் சம்பவத்திற்கு பின், புதுச்சேரியில் விஜய் களமிறங்கி இருக்கிறார்: ஆதவ் அர்ஜுனா
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும், காவல்துறைக்கும் நன்றி சொன்ன ஆதவ் அர்ஜுனா
புதுச்சேரியிலும் தமிழக முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் ஆதவ் அர்ஜுனா
11:29 AM, 9 Dec
கரூர் சம்பவத்திற்கு பின், 72 நாட்களுக்கு பிறகு புதுச்சேரி மக்கள் சந்திப்பு பயணத்தில் தவெக தலைவர் விஜய் பேச்சு
11:35 AM, 9 Dec
புதுச்சேரி அரசைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்: விஜய்
புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பாஜகவுக்கு இல்லை: விஜய்
புதுச்சேரி அரசின் மாநில அந்தஸ்து தீர்மானம் என்ன ஆனது? விஜய் கேள்வி
11:36 AM, 9 Dec
தமிழ்நாட்டை போலவே 30 ஆண்டுகளாக எனக்கு புதுச்சேரி மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.. புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.. புதுச்சேரி அரசு தமிழக அரசு போல் அல்ல: விஜய் பேச்சு
11:43 AM, 9 Dec
புதுச்சேரி பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு மாநில அந்தஸ்துதான்: விஜய்
இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி: விஜய்
புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றிவிடுவார்கள்: விஜய்
11:44 AM, 9 Dec
புதுச்சேரியில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்; நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்: விஜய்
TVK Vijay Meeting in Puducherry LIVE News Updates in Tamil ( புதுச்சேரியில் தவெக விஜய் மக்கள் சந்திப்பு ): Check Out the LIVE News Updates on TVK Chief Vijay’s First Rally After Karur Stampede In Puducherry Today in Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.