பட்ஜெட்டும் ஏமாத்திடுச்சு...நட்டாவும் ஏமாத்திட்டார்...கொந்தளித்த நாராயணசாமி
புதுச்சேரி : மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்தை மத்திய பாஜக அரசு புறக்கணித்திருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
Recommended Video

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, உலகிலேயே எந்த நாட்டிலேயும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் பனவீக்கம் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள், சிறுதொழில், நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

எதிர் நாடாக உள்ள சீனாவில் 200 பில்லியன் டாலர் ரானுவத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் கடந்த ஆண்டு ஒதுக்கிய அதே நிதியை தற்போது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை. வங்கிகளை தனியார் மையமாக்குவதால் சாதாரண மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்காது என்பதால் வங்கிகளை தனியார் மையமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ள நிலையில் எந்த ஒரு புதிய திட்டமும் புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவிக்கப்படவில்லை . பாஜக தேசிய தலைவர் நட்டா புதுச்சேரிக்கு வந்த போது அதிக நிதி அளிப்போம், மூடப்பட்டுள்ள அலைகள், ரேஷன் கடைகளை திறப்போம் என்று அறிவித்து இருந்தார். ஆனால் பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு அறிவிப்பு இருக்கும் என நினைத்து இருந்த நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது மத்தியில் உள்ள பாஜக அரசு புதுச்சேரியை புறக்கணித்துள்ளதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications