குடிக்க பணம் தர மறுப்பு.. ஆடிட்டரை வெளுத்து வாங்கிய இளைஞர்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தனியார் விடுதியில் மது அருந்த வந்த வயதான ஆடிட்டரை, மதுகுடிக்க பணம் கேட்டு 3 இளைஞர்கள் சேர்ந்து அடித்து உதைக்கும் காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.
இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆடிட்டர் வெங்கடேசன். இவர் மிஷன் மீதியில் தனியார் மதுபான விடுதியில் வழக்கமாக மது அருந்துவது வழக்கம். அப்போது அங்கு குடிக்க வந்த 3 இளைஞர்களுடன் வெங்கடேசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவ்வபோது அவர்களுக்கும் மது அருந்த வெங்கடேசனே செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி வழக்கம்போல் குடிக்க வந்த இளைஞர்கள், ஆடிட்டர் வெங்கடேசனிடம் குடிக்க பணம் கேட்டுள்ளனர். ஆனால் வெங்கடேசன் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் மது போதையில் இருந்த 3 இளைஞர்களும் வெங்கடேசனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications