எல்லை தாண்டியதாக.புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் மூன்று பேர் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடல் ராஜா (34) ராமேஷ் (32).செந்தில் (37) உள்ளிட்ட மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்டதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து மூன்று மீனவர்களையும் அவர்களது ஒரு படகையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. .முன்னதா கடந்த வாரம் :எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், ஏழு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்ததாக கூறித்தான், அந்த மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்திருந்து. நெடுத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கைதாவது தொடர்கதையாக உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications