லீவு தரல.. விஷம் குடிக்கறேன்.. ஆடியோ வெளியிட்ட 21 வயது பெண் போலீஸ் நந்தினியால் பரபரப்பு!
விஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை: "லீவு தரல.. அதனால விஷம் குடிக்க போறேன்" என்று பெண் போலீஸ் ஒருவர் ஆடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சாமிநாதனின் மகள் நந்தினி வயது 21 ஆகிறது. புதுக்கோட்டை ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
பொன்னமராவதியில் போன வாரம் நடந்த போராட்டத்தின் போது அங்கு பாதுகாப்பு பணிக்காக சுமார் 800 போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு பணி
கொஞ்சம் கொஞ்சமாக அங்கு நிலைமை சீராகி வருவதால், பாதுகாப்பு போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் நந்தினியும் ஒருவர்.

ரைட்டர்
இவ்வளவு நாள் டியூட்டியில் இருந்த நந்தினி, நேற்று மாலை வேலை முடிந்த நிலையில் லீவு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் பணி பதிவு செய்யும் ஒ.எஸ். எழுத்தர் (ரைட்டர்), நந்தினிக்கு லீவு இல்லை என்று சொல்லியதுடன், திரும்பவும் டியூட்டி போடப்போவதாக சொல்லி இருக்கிறார்.

பூச்சி மருந்து
இதையடுத்து அங்கிருந்த போலீசார் நந்தினியை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்துள்ளனர். அங்கு நந்தினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நந்தினிக்கு சிகிச்சை
இதையடுத்து அங்கிருந்த போலீசார் நந்தினியை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்துள்ளனர். அங்கு நந்தினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications