நடிகர்கள் பொருள்களின் தரம்பார்த்து விளம்பரங்களில் நடிக்கவில்லையெனில்.. விக்கிரமராஜா எச்சரிக்கை
புதுக்கோட்டை: நடிகர்கள் பொருள்களின் தரம்பார்த்து விளம்பரங்களில் நடிக்கவில்லையெனில் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் போல தோல்வியை சந்திக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நிறுவனர் விக்கிரமராஜா எச்சரித்துள்ளார்.
விஜய் சேதுபதி அண்மையில் ஒரு ஆன்லைன் பலசரக்கு கடை விளம்பரத்தில் நடித்தார். இந்த தளத்தில் ஒரே தளத்தில் அனைத்து மளிகை பொருட்களையும் வீட்டில் இருந்ததே ஆர்டர் செய்து வாங்கலாம் என்று நடித்திருந்தார்.

இந்த விளம்பரத்தை பார்த்து கொதித்து போன தமிழக வியாபாரிகள், விஜய் சேதுபதிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வியாபாரிகளை பாதிக்கும் விளம்பரங்களில் நடிக்க கூடாது என்றும் வலியுறுத்தினர்.
அத்துடன் சென்னையில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டமும் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, நடிகர்கள் பணம் பார்த்து விளம்பரங்களில் நடிப்பதாகவும், பொருள்களின் தரம் பார்த்து நடிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
நடிகர்கள் பொருள்களின் தரம்பார்த்து விளம்பரங்களில் நடிக்கவில்லையெனில் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் போல தோல்வியை சந்திக்க வேண்டிய நிலைவரும் என்றும் விக்ரமராஜா எச்சரித்தார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications