உண்மையான காஸ்மோபாலிட்டன் லைஃப் ஸ்டைலை வாழுங்கள்! இப்போது சென்னை பள்ளிக்கரணையில்!
இந்த நகரத்தின் கடுமையான வெப்பத்திலிருந்து தப்பித்து, குளுமையான சோலையில் ஆடம்பரமான ஏரிக்கரை வாழ்க்கையை அனுபவியுங்கள். பள்ளிக்கரணை லேக்விஸ்டாவில் ஒரு வீட்டைச் சொந்தமாக வைத்திருப்பது, உங்களின் அடுத்த கட்ட ஓய்வு வாழ்க்கையை, ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கவும் உதவும். அற்புதமான லைஃப்ஸ்டைல் வசதிகளுடன் உண்மையிலேயே சர்வதேச வாழ்க்கை முறையை உங்களுக்கு வழங்குகிறது லேக்விஸ்டா.
டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ், ஸ்குவாஷ் மைதானம், நீச்சல் குளம், கிளப்ஹவுஸ் மற்றும் பலவற்றை உங்கள் பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே வழங்குகிறது லேக்விஸ்டா. யோகா அறை, தோட்டம் அல்லது டென்னிஸ் மைதானத்தில் சிறிது நேரம் செலவழிப்பதன் மூலம் உங்கள் வேலை அழுத்தத்தைத் தணிக்கலாம். குழந்தைகள் விளையாடும் ஏரியாவில் உங்கள் குழந்தைகளை ரிலாக்ஸ் ஆகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருங்கள்.
ஏரியின் பரந்த பசுமையான இடங்களில் நடந்து செல்லுங்கள், ஏரிக்கரை மற்றும் அக்வாமரைன் மையத்தில் அமைதியான சூழலை அனுபவியுங்கள். இந்த அனைத்து வசதிகள் மற்றும் அம்சங்களுடனும், பிரீமியம் வீடு வாங்க விரும்புபவர்களின் லைஃப்ஸ்டைல் மற்றும் எதிர்பார்ப்புகளை லேக்விஸ்டா பூர்த்தி செய்கிறது. சென்னையின் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணையில் அமைந்துள்ள இந்த பிரத்யேக குடியிருப்பு திட்டம், நேர்த்தியான ஸ்டைல் மற்றும் வடிவமைப்பை உறுதி அளிக்கிறது. 55-ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நிலத்தில் விசாலமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
1BHK, 2BHK, 3BHK அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட, நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய வகையில் பல அம்சங்களுடன் வீடுகளை வழங்குகிறது லேக்விஸ்டா. பள்ளிக்கரணையில் விற்பனைக்கு தயாராக உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில், விசாலமான படுக்கையறைகள், வசதியான சமையலறைகள், பெரிய அரங்குகள் மற்றும் பால்கனிகள் உள்ளன, இவை பெரிய கூட்டுக் குடும்பங்களுக்கும் ஏற்றவை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications