கிண்டியில் ஒரு கனவு இல்லம்.. அனைத்து வசதிகளுடன் அசத்தும் பூர்வா சோமர்செட்!

சென்னை கிண்டியில் பூர்வாங்கரா நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டு இருக்கும் பூர்வா சோமர்செட் ஹவுஸ் மூலம் நீங்கள் உங்கள் கனவு வீட்டை வாங்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிண்டியில் பூர்வாங்கரா நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டு இருக்கும் பூர்வா சோமர்செட் ஹவுஸ் மூலம் நீங்கள் உங்கள் கனவு வீட்டை வாங்கலாம்.

சென்னையில் வீடு வாங்குவது என்பது மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று. அதிலும் இன்று இருக்கும் மார்க்கெட் ரேட்டில் நல்ல வீடு வாங்குவது என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். ஆனால் என்ன அப்படியே வீடு கிடைத்தால் கூட சென்னைக்கு உள்ளே, சிட்டியில் வீடு வாங்குவது எல்லாம் மிக கடினமான விஷயம்.

சென்னையில் வசிக்கும் மக்கள் வீடு வாங்க அதிகம் விரும்பும் ஏரியாக்களில் ஒன்று அண்ணா நகர் இன்னொன்று கிண்டி. இதில் அண்ணா நகரில் கூட வீடு வாங்கி விடலாம், ஆனால் கிண்டியில் வீடு வாங்குவதை பற்றி யோசித்து கூட பார்க்க முடியாது. ஆனால் பூர்வாங்கரா நிறுவனத்தின் பூர்வா சோமர்செட் ஹவுஸ் மூலம் நீங்கள் கிண்டியில் உங்கள் கனவு வீட்டை வாங்கலாம்.

பூர்வாங்கரா நிறுவனம் இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. 1975ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 44 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறந்து வருகிறது.

இவ்வளவு சிறப்பு கொண்ட பூர்வாங்கரா நிறுவனம் தற்போது கிண்டியில் பூர்வா சோமர்செட் ஹவுஸ் என்று அபார்ட்மெண்டுகளை அமைத்துள்ளது. இங்கு வீடுகள் எல்லாம் நீங்கள் கொஞ்சமும் நினைத்து பார்க்க முடியாது விலையில் கிடைக்கிறது.

பூர்வா சோமர்செட் ஹவுஸில் 3 BHK வீடுகள் பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. 1890 முதல் 1968 சதுர அடி கொண்ட வீடுகள் மொத்தம் 2.60 கோடி ரூபாய்க்கு கிடைக்கிறது. அதேபோல் 2475 சதுர அடி கொண்ட 4 BHK வீடுகள் மொத்தம் 3.60 கோடி ரூபாய்க்கு கிடைக்கிறது.

பூர்வா சோமர்செட் ஹவுஸில் மொத்தம் 4 அடுக்குமாடிகள் உள்ளது. இங்கு ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பில் 12 மாடிகள் உள்ளது. மொத்தமாக இங்கு 181 வீடுகள் உள்ளது. இங்கு ஒரு சதுர அடி மொத்தம் 12,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதேபோல் 1.92 ஏக்கரில் வீடுகள் மொத்தமாக அமைந்துள்ளது.

கிண்டி, சென்னையில் இருக்கும் 10 தலைசிறந்த இடங்களில் ஒன்று. இங்கு முதலீடு செய்யத்தான் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் போட்டி போட்டுகொண்டு இருக்கிறது. அதிலும் கிண்டி ரேஸ்கோர்ஸ் மற்றும் கிண்டி தேசிய பூங்கா அருகில் இருக்கும் இடங்கள் எல்லாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறது. இங்குதான் பூர்வா சோமர்செட் ஹவுஸ் அமைந்து இருக்கிறது என்றால் நம்புவீர்களா.. ஆம் இங்குதான் பூர்வா சோமர்செட் ஹவுஸ் அமைந்துள்ளது.

கிண்டியில் இருக்கும் சிறிய காட்டிற்கு அருகிலும் பூக்களும், மரங்களும் நிரம்பி இருக்கும் பகுதியில்தான் பூர்வா சோமர்செட் ஹவுஸ் அமைந்துள்ளது. அதேபோல் பூர்வா சோமர்செட் ஹவுஸ் வேளச்சேரி மெட்ரோ ஸ்டேஷனின் இருந்தும் மிக அருகில் உள்ளது. ஏர்போட், ஐடி பார்க்ஸ், நிறைய மால்கள், அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி உட்பட பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் பல பூர்வா சோமர்செட் ஹவுஸ் அருகே அமைத்துள்ளது.

சென்னையில் இவ்வளவு வசதிகள் மொத்தமாக நிரம்பி இருக்கும் வீடுகள் அல்லது அப்பார்ட்மெண்டை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. நகரத்திற்கு உள்ளே பூர்வா சோமர்செட் ஹவுஸ் அப்பார்ட்மெண்ட் அமைந்து இருந்தாலும் இங்கு காற்று தொடங்கி சாலை வரை எல்லாம் மிக சுத்தமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமில்லாமல் ஸ்டீம் மற்றும் சவுனா வசதிகள், பில்போர்ட் விளையாட்டு வசதிகள் உட்பட பல வசதிகள் இந்த பூர்வா சோமர்செட் ஹவுஸில் அமைந்துள்ளது. இவ்வளவு வசதிகள் கொண்டு வீடுகளை இன்னும் வாங்காமல் ஏன் காலம் தாழ்த்துகிறார்கள்... இந்த லிங்கை கிளிக் செய்து உடனே வீடுகளை புக் செய்திடுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+