உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு
ராமநாதபுரம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பரப்புரை வாகனத்தில், பறக்கும் படையினர் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன. சாதாரண வாகனங்கள் மட்டுமல்லாது, முக்கியமான விஐபிக்களின் வாகனங்களையும் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினின் வாகனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.

ராமநாதபுரத்தில், பரப்புரைக்காக உதயநிதி ஸ்டாலின் சென்றுக்கொண்டிருந்த நிலையில், அவரது வாகனத்தை மறித்த பறக்கும் படையினர், வாகனத்தில் திடீர் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். வாகனத்திற்குள் தேடிய போலீசார், ஏதும் இல்லை என்று பரப்புரை வாகனத்தை வழியனுப்பியிருக்கின்றனர்.
சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனத்திலும் பறக்கும் படையினர் ரெய்டு நடத்தியிருந்தனர். அதேபோல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி












Click it and Unblock the Notifications