சவுதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு.. எப்படி சாத்தியம்.. வைரலாகும் வீடியோ!
Recommended Video
ரியாத்: பாலைவன நாடான சவுதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பனிமழை பொழிந்து வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒட்டகங்கள், பாலைவனம், கடல் என சவுதி அரேபியா பார்க்கவே நம்மூர் வித்தியாசமாக இருக்கும். அங்கு கடுமையான வெயில் வெயில் காலத்தில் இருக்கும். அதேபோல் குளிர்காலத்திலும் கடுமையாக இருக்கும். ஆனால் பனிபொழிவு எப்படி என்பது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும்.

ஆனால் சவுதி அரேபியா மக்கள் மிகசாதாரணம் என்கிறார்கள். நாம் நினைப்பது போல் சவுதி அரேபியா முழுவதும் பனிபொழிவு ஏற்படவில்லை. ஜோர்டானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள டபூக் பிராந்தின் ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகளில் ஆண்டின் முதல் மூன்று வாரங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது இயல்பு என்கிறார்கள்.
அதன்படி ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகள் முற்றிலும் பனி படர்ந்து ரம்மியாக காட்சி அளிக்கிறது. சவுதி அரேபியாவில் வெப்பநிலை என்பது பல இடங்களில் இரவில் பூஜியத்திற்கு கீழ் செல்கிறது. 18 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் என உறைபனியாக சவுதி அரேபியா காணப்படுகிறது.
பனிபொழிவு தொடர்பான வீடியோ ஒன்றில் சவுதி அரேபியாவில் பனி மூடிய சாலைகளில் கார்கள் மெதுவான வேகத்தில் நகர்கின்றன. எங்கும் பனியால் அல்-தாஹீர் மலை மூடப்பட்டு காணப்படுகிறது. வெப்பநிலை உறைபனிக்குக் கீழே செல்வதால், சவூதி வானிலை அமைப்பு குடியிருப்பாளர்களை சூடாக வைத்திருக்கவும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களைத் தவிர்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜோர்டானின் எல்லைப்பகுதியிலேயே இவ்வளவு பனி என்றால் ஜோர்டனானில் அதை விட மோசமாக இருக்கிறது. ஜோர்டான் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் பனிபொழிவு கடுமையாக இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications