மதுரையை சிட்னின்னா.. சேலம் அமெரிக்காலே.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பலே ஒப்பீடு
சேலம்: சேலம் அமெரிக்கா போல் மாறி வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம் செவ்வாப்பேட்டை- இளம்பிள்ளை சாலை, புழுதிக்குட்டை- சந்துமலை சாலை, பேளூர்- கிளாக்காடு சாலை ஆகிய 3 இடங்களில் ரூ. 40 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க சேலத்தில் உயர்நிலை பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேலம்- செங்கம்பள்ளி 8 வழிச்சாலை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
சேலத்தின் வளர்ச்சி அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு இணையாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ரோகிணி கலந்து கொண்டார். இதில் 4,049 பணியாளர்களுக்கு 12 கோடி ரூபாயில் நலத்திட்டங்களை வழங்கினார்.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் வந்த போது அமைச்சர் செல்லூர் ராஜூவோ மதுரை சிட்னியாக மாறும் என்றார். ஆனால் முதல்வரோ சேலம் அமெரிக்கா போல் வல்லரசாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications