இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது… இந்தியா நீரற்ற நாடாக மாறும்… சீமான் காட்டம்
சேலம்: நம்பிக்கையும், தைரியமும் இல்லாதவர்களே கூட்டணி வைக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், வாழ்க்கை நெறியை போதிக்காத கல்வி இருப்பதால் தான் பாலியல் வன்கொடுமை போன்றவை நடக்கின்றன என்று கடுமையாக சாடினார்.

செல்போன் கொடுக்கும் அரசு 130 கோடி பேருக்கு தண்ணீர் கொடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் விரைவில் இந்தியா நீரற்ற நாடாக மாறும் என்றும் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் தரமற்று இயங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, ஒவ்வொரு தொகுதியிலும் 40 கோடி, 50 கோடி பதுக்கி வைத்து, வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொகுதிக்குள்ளே சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications