ஆபாச படங்களை வெளியிடுவேன்.. மிரட்டிய காதலன்.. உயிரை மாய்த்து கொண்ட ஆசிரியை!
பள்ளி ஆசிரியை தற்கொலை செய்துகொண்டார்
Recommended Video
சேலம்: ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று காதலன் மிரட்டியதால் ஆசிரியை தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மலையாண்டஅள்ளியை சேர்ந்தவர் பிரீத்தா. இவர் ஒரு கூலித் தொழிலாளியின் மகள்.

22 வயதான ப்ரீத்தா பிஎட் பட்டதாரி, அதனால் பக்கத்தில் இருந்த ஒரு தனியார் ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த பிரபு செல்வம் என்பவரை 5 வருஷமாக காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் வீட்டுக்கு தெரியவும், வீட்டில் கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனாலும் ப்ரீத்தா தன் காதலை விடவேயில்லை.
ஒருகட்டத்தில், பிரவு செல்வத்திடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு பிரபுசெல்வம் 10 ஆயிரம் ரூபாய் கொடு, கல்யாணம் செய்துக்கறேன் என்று சொல்லி பணத்தை பலமுறை வாங்கி இருக்கிறார்.
போன வாரம் 2ம் தேதியும், பிரீத்தா, பிரபுசெல்வத்திடம் கல்யாணம் செய்துக்கொள்ள கேட்டதற்கு மறுபடியும் அவர் பணம் கேட்க, இதற்கு ப்ரீத்தா மறுப்பு சொல்ல...இருவருக்குள்ளும் தகராறு ஆரம்பமானது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரபுசெல்வம், பணம் தரலேன்னா, நாம நெருக்கமாக இருக்கும்போது எடுத்துக்கிட்ட எல்லா போட்டோக்களையும் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். அதிர்ச்சி அடைந்த பிரீத்தா அன்று இரவே மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை தண்ணீர் ஊற்றி காப்பாற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவ்வளவு நாள் தீவிர சிகிச்சையில் இருந்தவர் தற்போது உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் பற்றி மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு செல்வத்தை கைது செய்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications