தமிழகத்தில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் ஹெச்ராஜா.. தமிழிசை பின்னடைவு
Subscribe to Oneindia Tamil
Recommended Video
தமிழிசை சவுந்தரராஜனை பழிதீர்த்துக் கொண்ட பாஜக சீனியர்கள்
சிவகங்கை: சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்து வருகிறார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஆனால் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி சற்று முன்பாக வந்த நிலவரப்படி 8 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச் ராஜா பின்னடைவை சந்தித்து உள்ளார். இதேபோல் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு திமுகவேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார்.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications