உதயநிதிக்காக மகன் கல்யாணத்தை ஷிப்ட் செய்த திமுக நிர்வாகி! மயிலாடுதுறை டூ சிவகங்கை! ருசிகர பின்னணி!
சிவகங்கை: உதயநிதி ஸ்டாலினுக்காக மயிலாடுதுறையை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் தனது மகன் கல்யாணத்தை சிவகங்கை மாவட்டத்துக்கு ஷிப்ட் செய்த நிகழ்வு நடந்துள்ளது.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராம இளங்கோவன் தனது மகன் திருமணத்தை மயிலாடுதுறையில் நடத்த விரும்புவதாகவும் அதனை நீங்கள் தான் தலைமையேற்று நடத்தி வைக்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினிடம் மே 25 ஆம் தேதியை கேட்டிருக்கிறார்.

மே 25ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே திருமண விழாவில் பங்கேற்க தாம் தேதி கொடுத்துவிட்டதை ராம இளங்கோவனிடம் உதயநிதி ஸ்டாலின் எடுத்துக் கூறியிருக்கிறார்.
அதனால் என்ன பரவாயில்லை நான் என் மகனுக்கு பெண் எடுக்கும் மாவட்டம் சிவகங்கை என்பதால், கல்யாணத்தை மயிலாடுதுறையிலிருந்து சிவகங்கை மாவட்டம் குன்றக்குடிக்கு ஷிப்ட் செய்திருக்கிறார்.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மூன்று திமுக பிரமுகர்கள் இல்ல மண விழாவில் கலந்துகொண்டு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சராகி 2வது முறையாக சிவகங்கை மாவட்டத்திற்கு விசிட் அடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக மாவட்டச் செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான பெரியகருப்பன் உற்சாகமிகு வரவேற்பு கொடுத்து அசத்தினார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உதயநிதி பயணித்த பாதைகளில் எல்லாம் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு வந்து அவரை வரவேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications