எதிர்க்கட்சிகள் எஞ்சின் இல்லாத ரயில் வண்டி… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்
Recommended Video

சிவகாசி: எங்கள் வண்டி சென்னையில் ஏறினால் டெல்லி செங்கோட்டையில் தான் சென்று முடியும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு 2670 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அதிமுக வெற்றி பெறுகிற கட்சி. நாங்கள் எகஸ்பிரஸ் ரயில் எங்க ரயிலில் ரிசர்வேஷன் செய்து பஸ்ட் கிளாசில் உள்ளது.
இதில், பயணம் செய்ய வருபவர்கள் ஏறி பயணம் செய்யலாம். எங்கள் வண்டி சென்னையில் ஏறினால் டெல்லி செங்கோட்டையில் தான் சென்று முடியும்.

அதை விட்டுவிட்டு செகண்ட் கிளாஸ் அல்லது எஞ்சின் இல்லாத வண்டியில் ஏறினால், முட்டி மோதிக் கொண்டு பயணம் செய்ய முடியாது. ஆகையால் எங்கள் வண்டியில் ஏறி பயணம் செய்து சென்னையில் இருந்து டெல்லி செங்கோட்டைக்கு செல்லுங்கள். இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications