வனிதா விஜயகுமார் வீட்டு விசேஷம்.. பொக்கேவுடன் டான்னு ஆஜரான சினேகன்- கன்னிகா தம்பதி
சென்னை: வனிதா விஜயகுமார் ஏற்கெனவே பொட்டிக் கடையை திறந்துள்ள நிலையில் தற்போது புதிதாக ஸ்டுடியோவையும் திறந்துள்ளார்.
Recommended Video
சந்திரலேகாவில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் பின்னர் திருமணம், குழந்தை என செட்டிலானார். ஆயினும் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டதால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது இரு பெண் குழந்தைகளுடன் தனித்து வசித்து வருகிறார்.
பின்னர் ராபர்ட் மாஸ்டருடன் ஒரு படத்தில் நடித்தார். அது அவ்வளவாக ஓடவில்லை. இதையடுத்து வனிதா விஜயகுமார் பிக்பாஸில் கலந்து கொண்டார். அங்கு அவர் நடந்து கொண்ட விதம் பலருக்கு பிடிக்காவிட்டாலும் வெளிப்படையாக பேசியதால் ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கினார்.

குக் வித் கோமாளி
பின்னர் குக் வித் கோமாளி சீசன் 1இல் கலந்து கொண்டார். அங்கு தனக்கு நன்றாக சமைக்க தெரியும் என்பதையும் அவர் நிரூபித்தார். அந்த சீசனில் டைட்டில் வின்னரானார். பிறகு யூடியூப் சேனலை தொடங்கி அதில் சமையல் குறிப்புகளை வீடியோவாக போட்டு வந்தார். இதன் மூலமும் அவருக்கு சப்ஸ்கிரைபர்கள் கூடினர். அது போல் மேக்கப் செய்வதிலும் வனிதா வல்லவர், அது தொடர்பான டிப்ஸ்களையும் கொடுத்து விட்டார்.

பொட்டிக் ஷாப்
இந்த நிலையில் கடந்த ஆண்டு பொட்டிக் ஷாப் ஒன்றை தொடங்கி பிசினஸ் செய்து வந்தார். இந்த கடையில் சினிமாவில் நடிப்பதற்கு ஆசைப்படுவோருக்கு போட்டோஷூட் நடத்திக் கொள்ள பிரத்யேக ஆடைகள் விற்கப்படுகின்றன. இந்த நிலையில் வனிதா ஃபேஷன் டிசைனராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். முதல் முதலில் பேஷன் டிசைனராக, மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சிகை அலங்காரம் என ஒரு சேர ஸ்டேஜில் ஏறிய அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

வனிதா விஜயகுமார் ஸ்டூடியோஸ்
இந்த நிலையில் தற்போது புதிதாக வனிதா விஜயகுமார் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் ஒன்றை தொடங்கியுள்ளார். அது சினிமா, சீரியலில் நடிப்பதற்காக போட்டோஷூட் எடுக்கப்படும் என்றும் மணப்பெண் அலங்காரம், பேஷன் ஸ்டைலிங் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் வனிதா கூறியுள்ளார்.

ஸ்டூடியோவுக்கு சினேகன்- கன்னிகா வருகை
நேற்றைய தினம் இந்த ஸ்டூடியோ தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு தாடி பாலாஜி, காயத்ரி ரகுராம், நடிகை ரேகா உள்ளிட்டோரை அழைத்திருந்தார். அது போல் சினேகன், அவரது மனைவி கன்னிகாவும் இந்த விழாவுக்கு வருகை தந்தனர். அவர்களை வனிதா வரவேற்றார். பின்னர் வனிதாவின் புதிய ஸ்டூடியோவை அனைவரும் சுற்றி பார்த்து அங்குள்ள சிறப்பம்சங்களை கேட்டறிந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications