"உங்கள் பிள்ளைகளும் டாக்டர் தான் நீட் பத்தின கவலை வேண்டாம் இத படிங்க முதல்ல"
நாடு முழுவதும் வருகின்ற மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது அத்தகைய நீட் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ-மாணவிகள் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். எனவே அடுத்த 30 நாட்கள் மாணவர்களுக்கு நேர்த்தியான நீட் பயிற்சி தேவைப்படுகிறது.
தென்னிந்தியாவிலேயே அதிக மருத்துவ மாணவர்களை உருவாக்கிய புகழ்பெற்ற மெட்டா நீட் அகாடமி சென்னை கிண்டி, காட்டுப்பாக்கம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு,மைசூரு நகரங்களில் செயல்பட்டு வருகிறது ஒரு வகுப்புக்கு வெறும் 30 மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் கொடுத்து அவர்களின் 70% சதவீதத்தினர் மெரிட் கோட்டாவில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் எளிதில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக அளவில் கடந்த ஆண்டு 2வது இடமும், கர்நாடகாவில் மாநிலத்திலேயே முதல் இடமும் மெட்டா நீட் அகாடமி மாணவர்கள் பிடித்துள்ளனர். இவ்வாறு பல சாதனைகளை மெட்டா நீட் அகாடமி செய்துவருகிறது. எந்த ஒரு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றாலும் அங்கு META(NEET மாணவர்கள் படித்துக் கொண்டு இருப்பார்கள் என்பது META NEET ACADEMY-யின் சிறப்பம்சங்களாகும்.

மெட்டா நீட் அகாடமி பொருத்தமட்டில் IIT/MMC போன்ற உயரிய கல்லூரிகளில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. வருகின்ற ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை எந்த விடுமுறையும் இன்றி பயிற்சியும்,மாதிரி தேர்வுகளும் இடைவிடாது நடைபெறும்.

டெல்லி நொய்டாவில் தயாராகும் STUDY MATERIAL திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு மெட்டா நீட் அகாடமி தயாரித்து பயிற்சியின் போது மாணவர்களுக்கு வழங்குகிறது சென்னை (GUINDY batch) அட்மிஷன் ஜனவரி மாதமே முடிவுற்ற நிலையில் சென்னை போரூர் அடுத்த காட்டுப்பாக்கம் BRANCH-ல் அட்மிஷன் நடைபெறுகிறது ஹாஸ்டல் வசதி கிடையாது DAYS SCHOLOR முறையில் மட்டுமே அட்மிஷன் கொடுக்கப்பட்டு வருகிறது

தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற META NEET ACADEMY NEET-CRASH COURSE சேர தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Mobile: +91-9843556776, +91-9566136126, +91-9150858739 /TEL: 044-48565875.
META NEET ACADEMY
CHENNAI CORPORATE CENTRE, NO.3203, 2ND FLOOR, U.K TOWERS (NEXT TO YAMAHA SHOWROOM),
MOUNT POONAMALLEE ROAD, KATTUPAKKAM, CHENNAI-600056, WEBSITE: www.metaneet.com
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications