பங்காளி..எங்களை விட்டுட்டு தனியா பார்மிற்கு வந்துட்டீங்க! மேட்சிற்கு முன்பே டிரெண்டான சிஎஸ்கே மீம்ஸ்
சென்னை: சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இன்று லக்னோவிற்கு எதிராக சிஎஸ்கே அணியின் மேட்ச் நடக்க உள்ளது.

இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது ஆகியோர் இடம்பெறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஆட்டத்திற்கு முன்பே அணியை கிண்டல் செய்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
pathiya vittutu comeback kudukura pathiya
— カーシック (@luftohin__) April 13, 2025
bharathiyar enna solirukaru odi vilayadu papa pangali goals'ah break pannatha papa'nu solirukara ilaya ... pic.twitter.com/K93f542Cwj
அதிலும் நேற்று டெல்லிக்கு எதிராக மும்பை பெற்ற திரில் வெற்றிக்கு பின்பாக நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
Busல போகும் போது ஆக்சிடென்ட் ஆகி squad மொத்தமும் இஞ்சுரின்னு சொல்லி இந்த சீசன விட்டு வெளியே வந்துடலாம் @ChennaiIPL 🙏🚶 pic.twitter.com/kVM648JK5y
— பாக்டீரியா (@Bacteria_Offl) April 11, 2025
தொடர் தோல்வி
சிஎஸ்கே அணி 2025 ஐபிஎல் சீசனில் வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. 6 போட்டிகளில் ஆடி சிஎஸ்கே அணி முதல் போட்டியை தவிர 5 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.
CSK fans, just leave all those playing XI analysis guys. This season is not for us. Chill out and focus on something that makes you happy. pic.twitter.com/pCUjhhYauT
— ‘ (@Ashwin_tweetz) April 11, 2025
மேட்ச் 1
ஏப்ரல் 7, 2025 வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதலில் மார்ச் 23, 2025: சிஎஸ்கே vs. மும்பை இந்தியன்ஸ் (MI) இடையே மேட்ச் நடந்தது இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை முடிவு: சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது MI 20 ஓவர்களில் 155/9 எடுத்தது. சிஎஸ்கே 19.1 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வென்றது,. ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களும், ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Forget Rutu and Dhoni, these 3 frauds are the real reason CSK's not going to qualify this season. pic.twitter.com/r9nqskXtqd
— Hittler (@Testosteron3_) April 12, 2025
மேட்ச் 2:
மார்ச் 28, 2025: சிஎஸ்கே vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையே மேட்ச் நடந்தது. இடம்: எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை முடிவு: சிஎஸ்கே 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே பவுலிங் சொதப்பியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங்கும்.. முக்கியமாக மிடில் ஆர்டர் சொதப்பியது.
103 ரன் அடிச்சத்துக்கே ட்விட்டர் வர முடியல
— Kakashi Katake (@Kakashi6824) April 11, 2025
49 all out ஆகிட்டு எப்டி வெளிய சுத்துரானுங்க pic.twitter.com/5gyamH6kyC
: paiyan oruthan kai vechutan
— sk. (@edda_mone) April 13, 2025
: en nae, bowling la boom boom bumrah ilaya.
~ kai vechadhe avaru mela than ya. pic.twitter.com/Wea2hwsnq9
மேட்ச் 3:
மார்ச் 30, 2025: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) இடையே மேட்ச் நடந்தது. இடம்: பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி முடிவு: சிஎஸ்கே 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது . கடும் போட்டி நிலவிய ஆட்டத்தில், சிஎஸ்கே 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இதிலும் பவுலிங், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது.
Modern day cricket na enna nu paathu kathuko da @SPFleming7 pic.twitter.com/VwKabearlu
— ‘ (@Ashwin_tweetz) April 12, 2025
Cheeka blasting Ashwin 🤣🤣🤣
— Wils@7 (@Thoughts7Sk) April 12, 2025
Mind Relaxing 😌😌
He wants to bench Ashwin for S.Gopal😂😂
Only Cheeka can do this 🔥🔥🔥 pic.twitter.com/VIdCkxLRhE
மேட்ச் 4:
ஏப்ரல் 6, 2025: சிஎஸ்கே vs டெல்லி கேபிடல்ஸ் (டிசி) இடையே ஆட்டம் நடந்தது. இடம்: அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி முடிவு: சிஎஸ்கே 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பவர்பிளேயின் போது சிஎஸ்கேயின் டாப் ஆர்டர் சரிந்தது, ஆறு ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
Seri vidu 10th place enna permanent ah? Next matches la win panni mela poiklam
— Raagh-ol (@Cringecat__) April 12, 2025
Adha nenachu alala pa… nalaiku pangaliyum jeichu keichu tholachirvano nu.. pic.twitter.com/vU5HkGtis0
Pant is saving all his Power for CSK match . pic.twitter.com/LbVyqqXEt7
— MAHIYANK™ (@Mahiyank_78) April 13, 2025
மேட்ச் 5 மற்றும் 6
முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. இப்படி 6 போட்டிகளில் ஆடி சிஎஸ்கே அணி முதல் போட்டியை தவிர 5 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.
SRH - 171-1 in 12 overs..
— Joe (@RioSrvn) April 12, 2025
: Ipdi verikondu chase pannittu irukingle enna target oru 450 irukuma pic.twitter.com/r3Q8NnZR4Y












Click it and Unblock the Notifications