அடுத்த வேட்டைக்கு தயாரா.. ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி.. சிஎஸ்கே அணியில் புதிய ரோல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து சென்னை அணியின் ஜாம்பவான் வீரரான தோனி ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும் சிஎஸ்கே அணியின் ஆலோசகர் பதவியை தோனி ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் தோனி எடுத்து கொண்டுவிட்டதாக பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
