சூப்பர்பெட் கிளாசிக் பட்டம்.. சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சதுரங்க போட்டியில் நடப்பாண்டுக்கான சூப்பர்பெட் கிளாசிக் பட்டத்தை பிரக்ஞானந்தா வென்றிருக்கிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பிரக்ஞானந்தா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருபவராவார்.

முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ருமேனியாவில் நடந்த சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025ஐ வென்ற சென்னையின் பெருமை மிக்க கிராண்ட்மாஸ்டர் பிரக்யானந்தாவுக்கு வாழ்த்துக்கள். அவரது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டம் இதுவாகும். கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அவரது திறமை அசாதாரண அமைதியையும், தந்திரமான ஆழத்தையும் வெளிப்படுத்தியது. இந்தியச் சதுரங்கத்தின் இந்த முக்கியமான தருணத்தைத் தமிழ்நாடு கொண்டாடுகிறது" என்று பாராட்டியுள்ளார்.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications