இலங்கை மக்கள் தொகையில் 31 லட்சம் பேர் தமிழர்கள்!

இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அண்மையில் தொடங்கியது. 2011 - 2012ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை மதிப்பீட்டிற்காக 173 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. கணக்கெடுப்பு பணியில் 99 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதேச செயலகங்களும், புள்ளி விபரத் துறையும் இணைந்து மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இலங்கையின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 63,723 எனத் கூறப்பட்டுள்ளது
இதில் ஒரு கோடியே 51 லட்சத்து 73,820 பேர் சிங்களர்கள். 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 லட்சத்து 69,820 பேர் சோனகர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33,061 பேர் பர்கர் இனத்தவர்கள். 40,189 பேர் மலே இனத்தவர்கள்.
பௌத்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடிய 42 லட்சத்து 21 ஆயிரத்து 844 ஆகும். இந்துக்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 54 ஆயிரத்து 606 ஆகும்.
முஸ்லிம்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 67 ஆயிரத்து 227 ஆகும் என புள்ளி விபரவியல் ஆணையம் அறிவித்துள்ளது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 9 ஆயிரத்து 606 என அறிவித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications