அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்சே இலங்கைக்கு நாடு கடத்தல்?
அமெரிக்காவில் பதுங்கி இருக்கும் இலங்கை முன்னாள் அமைச்சரும் ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சேவை அந்நாடு விரைவில் நாடு கடத்தக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜபக்சே ஆட்சியில் நடந்த ஊழல்கள் மற்றும் மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிதி மோசடி காவல்துறை விசாரணை பிரிவு பசில் ராஜபக்சேவை தேடி வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிடம் பசிலை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை விடுத்துள்ளது.
குறிப்பாக திவிநெகும திட்டத்தின் போது பசில் ராஜபக்சே பெரிய அளவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பாக முழுமையான தகவல்களை திரட்டுவதற்கு பசில் ராஜபக்சேவை விசாரணை செய்ய வேண்டியுள்ளதாக நிதி மோசடி தொடர்பான விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக இண்டர்போலின் உதவியை நாடவும் இலங்கை முடிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே பசில் ராஜபக்சே இலங்கைக்கு விரைவில் நாடு கடத்தப்படக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications