இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பவுத்த பிக்குகளின் வன்முறை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சிங்கள பவுத்த பிக்குகளின் வன்முறையால் பற்றி எரியும் இலங்கை- வீடியோ
கொழும்பு: அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் நிகழ்ந்த சாதாரண மோதல்களை பவுத்த பிக்குகள் இன மோதலாக தூண்டிவிட்டுவிட்டனர். இதனால் இலங்கை இப்போது பற்றி எரிகிறது. முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications