இலங்கையில் முதலீடு- முதலிடத்தில் சீனா, மூன்றாவது இடத்தில்தான் இந்தியா!
இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்தியாவுக்கு 3-வது இடம்தானாம்.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் அதிக அளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் பட்டியலில் சீனாவுக்கு முதலிடம்; இந்தியாவுக்கோ 3-வது இடம்தான்.
இலங்கையின் மத்திய வங்கி இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

- இலங்கையில் 407 மில்லியன் டாலரை 2017-ம் ஆண்டு சீனா முதலீடு செய்திருக்கிறது
- சிங்கப்பூர் 241 மில்லியன் டாலரை இலங்கையில் முதலீடு செய்திருக்கிறது.
- இந்தியாவோ 181 மில்லியன் டாலர் மட்டும் முதலீடு செய்துள்ளது.
- 2016-ல் ஜப்பான் 26 மில்லியன் டாலரையும் கடந்த ஆண்டு 51 மில்லியன் டாலராகவும் முதலீட்டை அதிகரித்துள்ளது.
- இங்கிலாந்தும் 39 மில்லியன் டாலரில் இருந்து 76 ஆகவும் அமெரிக்காவும் 10 மில்லியன் டாலரில் இருந்து 25 மில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.
- ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது ஆண்டாக 39 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது.
More From
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications