கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை: இலங்கை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு முன்வந்துள்ளது.

நாளை உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அந்த நாட்டு அமைச்சர் மங்கள அமரவீர தெரிவித்துள்ளார்.
கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்வதாக கூறி தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை ராணுவம் சிறை பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு இலஹ்கை சிறைகளில் இப்போதுள்ள நிலவரப்படி 48 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications