ராஜபக்சே முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்த வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்!

இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடந்தது.
இதில் எல்டிடிஈ தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்த கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சி வி விக்னேஸ்வரன், இன்று முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சி கொழும்பில் நடந்தது.
அதிபர் ராஜபக்சேவின் அலரி மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் கலந்து கொண்டனர். விக்னேஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதிபர் ராஜபக்சே முன்னிலையில் முதல்வராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் விக்னேஸ்வரன்.
இதர அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் வரும் 11-ம் தேதி யாழ்ப்பாணத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். இதிலும் இலங்கை அரசின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications