சேதி தெரியுமா.... இலங்கை தமிழரின் படத்தில் நடித்தவர் டொனால்ட் ட்ரம்ப்!
கொழும்பு: அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு சினிமாவில் நடித்திருக்கிறார். அதுவும் இலங்கையின் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான சந்தரன் ரத்னம் தயாரித்த ஒரு படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் படத்தின் பெயர் 'Ghosts Can't Do It'.

இது குறித்து சந்தரன் ரத்னம் கூறுகையில், "நானும் போ டெரிக் (Bo Derek)கும் இணைந்து தயாரித்த Ghosts Can't Do It திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் அமெரிக்காவின் இப்போதைய அதிபர் ட்ரம்ப். அன்று எங்களுக்கு அந்த வேடத்தில் நடிக்க சிறந்த வர்த்தகர் ஒருவரே அவசியமாக இருந்தார்.
அவர் அந்த திரைப்படத்தில் முன்னணி வர்த்தகர் வேடத்தில் நடித்துள்ளார். அவர் நடித்த காட்சிகள் நியூயார்க் நகரத்தில் படமாக்கப்பட்டன.
1989ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது இந்தப் படம். அதற்குப் பிறகு அவருடன் தொடர்பு ஒன்றும் இல்லை. அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிந்ததும் வாழ்த்துக் கூறினேன். இப்போது அதிபராகிவிட்டார். மீண்டும் வாழ்த்துகள்," என்றார்.
-
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications