சாக்கடை தொட்டியில் சிக்கித் தவித்த குட்டி யானை மீட்பு: வீடியோ
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் சாக்கடை தொட்டியில் சிக்கிய குட்டி யானை பெருமுயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
இலங்கையின் அம்பாதோட்டம் எனும் பகுதியில் உள்ள சிறிய சாக்கடை தொட்டியில் குட்டி யானை ஒன்று சிக்கிக் கொண்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications