மைத்ரிபால அரசுக்கு டக்ளஸ், ஆறுமுகம் தொண்டமான் திடீர் ஆதரவு
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசுக்கு ஆதரவு தருவதாக மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்தனர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி)யின் தலைவரான டக்ளஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆறுமுகம் தொண்டமான். அதிபர் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் ராஜபக்சே தோல்வியைத் தழுவினார்.

இதனால் கடந்த பல ஆண்டுகாலம் அமைச்சர் பதவி வகித்த இந்த இருவரும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தனர். இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
இந்நிலையில் டக்ளஸும் ஆறுமுகம் தொண்டமானும் திடீரென மைத்ரிபால அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் சரத் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications