விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் திடீர் கைது
கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் இலங்கை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசுடனான இறுதி யுத்தத்துக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அம்பாறை தளபதி ராம் தலைமையில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கக் கூடும் என அப்போது செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அப்படியான எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை.

இந்நிலையில் திருக்கோவில்- தம்பிலுவில் உள்ள தமது வீட்டில் இருந்த ராமை வேனில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ராமின் மனைவி திருக்கோவில் போலீசில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள இலங்கை அரசு, ராம் கடத்தப்படவில்லை; தீவிரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது கிளிநொச்சியில் வைத்து ராமிடம் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications