ஐயோ ஜோதிடமா? அலரும் ராஜபக்சே!
கொழும்பு: எதை செய்தாலும் ஜோதிடரை கேட்டு செய்த இலங்கை முன்னாள் ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப்போவதில்லை' என்று கூறியுள்ளார்.
உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்டே என்று நம் ஊர் பக்கம் ஒரு சொலவடை சொல்வார்கள்.
ஆனால் ஜோதிடத்தால் கெட்டது யார் என்றால் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே என்று யாரைக்கேட்டாலும் கரெக்டாக சொல்வார்கள்.

டங்காமாரி டெடிகேசன்
தேர்தலில் தோற்றுப்போன அன்றைக்கு சரியாக டங்காமாரி ஊதாரி பாடலை டெடிகேட் செய்து புண்ணியம் கட்டிக்கொண்டனர் நம்ம ஆட்கள்.
அது பழைய ராஜபக்சே
அதுபழைய விசயம். தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து, வேட்புமனு தாக்கல் செய்தது வரை ஜோதிடரை கேட்டு காய் நகர்த்திய ராஜபக்சேவோ, இப்போது ஜோதிடம் என்றாலே அலறுகிறார்.
கைவிட்டுட்டாங்க
பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் மக்கள் தன்னை கைவிட்டதால் தான் பலவிதமான சர்வதேச தாக்கங்களுக்குள்ளாகியதாக குறிப்பிட்டுள்ளார்.
செழிப்படையுமே
மேலும், பாகிஸ்தானில் உள்ள கலகங்களை நிறுத்திக்கொண்டால் நாடு செழிப்படையும் என ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
நான் நம்பமாட்டேன்
இன்னமும் ஜோதிடத்தை நம்புகிறீர்களா என்று கேள்விக்கு பதில் அளித்துள்ள ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
ஜோதிடர் புண்ணியத்தில்
ஆட்சி முடிய 2 ஆண்டுகள் இருந்த நிலையில், ஜோதிடர்களின் சொல்லைக் கேட்டு ஆட்சியை கலைத்த ராஜபக்சே, அதிபர் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார் இப்போதோ வழக்குகளை சந்திக்க இருக்கிறார் ராஜபக்சே.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications