இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் இந்திய ராணுவ தளபதி பங்கேற்பு!

Subscribe to Oneindia Tamil

India to take part in Defence Chiefs'' Dialogue in Sri Lanka
கொழும்பு: இலங்கையில் நடைபெறும் சார்க், ஆசியான் நாடுகளின் ராணுவ தளபதிகள் மாநாட்டில் இந்திய ராணுவ தளபதி சுஹாக் பங்கேற்க உள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் 27ந் தேதி முதல் 29-ந் தேதிவரை வரை சார்க், ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பான SASEAN-ன் ராணுவ தளபதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது

இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, புருணே உள்ளிட்ட 18 நாடுகளின் ராணுவ தளபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சார்பில் ராணுவ தளபதி சுஹாக் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+