இலங்கை: மன்னாரைத் தொடர்ந்து திருகோணமலையிலும் மனித புதைகுழி!!
திருகோணமலை: இலங்கையில் தமிழர் வாழும் மன்னாரில் மனித புதைகுழி காணப்பட்டதைப் போல திருகோணமலையிலும் ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் உள்ளது மன்னார். இங்கு பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரம் கோயிலுக்குச் செல்லும் சாலையில் அண்மையில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை அப்புதைகுழியில் இருந்து 62 மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழர் வாழும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையிலும் புதிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதீஸ்வரம் போலவே திருகோணமலையில் உள்ள பாடல்பெற்ற தலமான திருக்கோணேச்சவரம் கோயிலுக்கு செல்லும் சாலையில் இந்த மனித புதை குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த பகுதி தற்போது பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு நடத்தப்பட்ட முதல் கட்ட அகழாய்வில் மனித எலும்புகள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அப்பகுதியை முழுமையாக அகழாய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications