யாழ். பல்கலை. மாணவர்கள் படுகொலைக்கு நீதி கோரி பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்!
2 தமிழ் மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம்: இலங்கை போலீசாரால் 2 மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியர், ஆளுநர் அலுவலகங்களை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேரை இலங்கை போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர். முதலில் அவர்கள் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

பின்னர் மாணவர்கள் போராட்டத்தால் உண்மை அம்பலமானது. இந்த படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் இன்று பிரமாண்ட போராட்டத்தை நடத்தினர்.
இதனால் யாழ் மாவட்டம் மற்றும் ஆளுநர் அலுவலக பணிகள் பாதிப்படைந்தன. மேலும் ஏ-9 நெடுஞ்சாலையிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிளிநொச்சியிலும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications