ஜெ.வுக்கு எதிராக தீர்மானம் போடுங்கள்... சிங்கள அமைச்சர் உறுமல்
Subscribe to Oneindia Tamil

அவரது இந்தக் கோரிக்கைக்கு ஐக்கிய தேசிய கட்சியும், ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. மீனவர் விவகாரம் தொடர்பாக குணரத்தினே இந்த கோரிக்கையை விடுத்திருந்தாலும், தொடர்ந்து இலங்கைக்கு நெருக்கடி தரும் வகையில் மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா நெருக்கி வருவதால் எரிச்சலடைந்தே இந்தக் கோரிக்கையை அவர் வைத்திருப்பதாக கருதப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், தமிழக முதல்வருக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.
தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களின் வளங்களை சுரண்டி சூறையாடி வருகிறார்கள். எனவே இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications