பிரபாகரன் சிறந்த ஆலோசகர்: சொல்கிறார் இலங்கை அமைச்சர்

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரேரா, ஆலோசனைகள் தொடர்பான செயலகம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆலோசனை சேவைகளை ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்து பொது கொள்கைகளை வகுத்து அதனை செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
என்னை பொறுத்தவரையில் பிரபாகரனும் சிறந்த ஆலோசகர். அவர் சிறந்த ஆலோசகர் என்பதன் காரணமாகவே, உடலில் வெடி குண்டை கட்டி தாக்குதல் நடத்தும் பயிற்சிகளை கொடுத்து அதனை நிறைவேற்றும் இடத்திற்கு நகர்த்தினார்.
அரசியலுக்கு வருபவர்களுக்கும் இன்று ஆலோசனைகளை வழங்க வேண்டியுள்ளது. அரசியல் கொள்கை, அனுபவம், எதற்கு அரசியலுக்கு வந்தார்கள் என்பது குறித்து புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நடிகர்கள், நடிகைகளும் அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் ஆலோசனை வழங்குவது முக்கியமானது என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications