நான் வென்றால்..தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற மாட்டேன்: மைத்ரிபால சிறிசேன
கொழும்பு: அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற மாட்டேன் என்று இலங்கை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.

பிரசாரத்துக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மைத்ரிபால சிறிசேன, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கில் இருந்து ராணுவத்தை விலக்கமாட்டேன்.
இந்த மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் தலை தூக்க விடமாட்டேன். நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக சிறுபான்மை கட்சிகளுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை தரும் அதே நேரத்தில் இதர மதத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications