அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்
Subscribe to Oneindia Tamil

இலங்கையின் வடக்கு மாகாண சபை தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. வடக்கு மாகாணத்தின் முதல்வராக விக்னேஸ்வரன் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே முன்பு பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் அவர் அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு,
ஜங்கரநேசன் - வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனத் துறை
குருகுலராஜா - கல்வி மற்றும் கலாச்சாரத் துறை
சத்தியலிங்கம் - சுகாதாரத்துறை
டெனீஸ்வரன் - மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் துறை
இந்த பட்டியலை விக்னேஸ்வரன் வடக்கு மகாணத்தின் ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொள்ளவிருக்கின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications