விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் ஆதவன் மாஸ்டர் கைது
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் ஆதவன் மாஸ்டர் இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் மன்னார், வன்னி பிரதேசங்களின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்தவர் ஆதவன் மாஸ்டர். யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருந்தார்.

பின்னர் இலங்கை ராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் அவர் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வர முயற்சித்த போது ஆதவன் மாஸ்டரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்ததாக கூறப்படுவது குறித்து ஆதவன் மாஸ்டரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications