ராஜபக்சே தங்கச்சி தோத்துப் போயிட்டாங்களாமே... சொந்த ஊரில் போட்டியிட்டவர்!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் தங்கை நிரூபமா தோல்வியைத் தழுவியுள்ளார்.
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போவது என்பது இன்னும் தெளிவாகவில்லை. ராஜபக்சே மற்றும் ரணில் விக்கிரமசிங்கே இருவரது தலைமையிலான கூட்டணி மாறி மாறி தொகுதிகளைக் கைப்பற்றி வருகிறது.

இந்த நிலையில் ராஜபக்சேவின் தங்கை நிரூபமா ராஜபக்சே தனது சொந்த ஊரிலேயே தோல்வியைத் தழுவியுள்ளார். ராஜபக்சே கட்சிக் கூட்டணி சார்பாக நிரூபமா ஹம்பந்தோட்டா தொகுதியில் போட்டியிட்டார். இது ராஜபக்சே குடும்பத்தினரின் சொந்த ஊராகும். இங்கு நிரூபமா அதிர்ச்சிக்குரிய வகையில் தோல்வியைத் தழுவினார்.
அதேசமயம், ராஜபக்சேவின் மகன்களான சமல் ராஜபக்சே, நமல் ராஜபக்சே ஆகியோரும் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த இதரர்களும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications