இந்தியாவுக்கு ஆயுத விற்பனையா? இலங்கை மழுப்பல்
Subscribe to Oneindia Tamil

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, இந்தியா ஆயுதக் கொள்வனவு செய்கின்ற நாடுகளில் இலங்கையும் ஒன்று எனக் கூறியிருந்ததார்.
இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் ஒன்றின் போது கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. தலத்தா அத்துகோரளதான் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் இந்தியாவில் நடந்துவரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர்தான் இதற்கு பதில் அளிப்பேன் என்று ஆளும் கட்சியின் தலைமைக் கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்தன பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications