For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: 93 இடங்களுடன் ரணில் கட்சி முன்னிலை - ராஜபக்சேவின் பிரதமர் கனவு தவிடுபொடியானது!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிமரசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய மக்கள் கட்சியானது 45.7% வாக்குகளுடன் 93 இடங்களைக் கைப்பற்றி முன்னிலை பெற்றது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது 42.4% வாக்குகளுடன் 83 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதனால் மீண்டும் பிரதமராக ரணில் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. மகிந்த ராஜபக்சேவின் பிரதமர் கனவு தவிடுபொடியாகிவிட்டது.

225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்கள் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்; எஞ்சிய 29 பேர் நியமன எம்.பி.க்களாவர்.

196 எம்.பிக்களைத் தேர்வு செய்வதற்காக தேர்தல் நேற்று நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலையில் முடிவுகள் விவரம்:

ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி: 93

மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 83

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- 14

ஜே.வி.பி-4

ஈ.பி.டி.பி-1

Sri Lanka votes as New Delhi watches with interest

மொனராகல மாவட்டம்

ராஜபக்சேவின் ஐ.ம.சு. மு- 3 இடங்கள்

ரணிலில் ஐ.தே.க - 2

அனுராதபுரம் மாவட்டம்

ஐ.ம.சு.மு - 5

ஐ.தே.க - 4

பதுளை மாவட்டம்

ரணிலின் ஐ.தே.க - 5 இடங்கள்

ஐ.ம.சு.மு - 3

காலே

ஐ.ம.சு.மு - 6

ஐ.தே.க - 4

பொலன்னறுவ மாவட்டம்

ஐ.தே.க - 3

ஐ.ம.சு.மு - 2

மாத்தறை மாவட்டம்

ஐ.ம.சு.மு- 5

ஐ.தே.க - 3

அம்பாந்தோட்டை மாவட்டம்

ஐ.ம.சு.மு - 4

ஐ.தே.க - 2

ஜேவிபி 1

மாத்தளை மாவட்டம்

ரணிலின் ஐ.தே.க - 3 இடங்கள்

ராஜபக்சேவின் ஐ.ம.சு.மு - 2 ஆசனங்கள்

களுத்துறை மாவட்டம்

ராஜபக்சேவின்ஐ.ம.சு.மு - - 5

ஐ.தே.க - 4

ஜேவிபி - 1

இரத்தினபுரி மாவட்டம்

ஐ.ம.சு.மு - 6 இடங்கள்

ஐ.தே.க - 5

நுவரெலிய மாவட்டம்

ரணிலின் ஐ.தே.க - 5 இடங்கள்

ராஜபக்சேவின் ஐ.ம.சு.மு - 3 இடங்கள்

கேகாலை மாவட்டம்

ஐ.தே.க - 5

ஐ.ம.சு.மு - 4

குருநாகல மாவட்டம்

ஐ.ம.சு.மு - 8

ஐ.தே.க - 7

புத்தளம் மாவட்டம்

ஐ.தே.க - 5

ஐ.ம.சு.மு - 3

English summary
The United National Party (UNP) and the Sri Lanka Freedom Party-led United People's Freedom Alliance (UPFA) are locked in a close race in the parliamentary elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X