இலங்கையில் ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்
இலங்கையில் ஃபேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் ஃபேஸ்புக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
இலங்கையின் அம்பாறை, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது சிங்களர் தாக்குதலை நடத்தினர். முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதனால் இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் சமூக வலைதளங்கள் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஃபேஸ்புக் மீதான தடை நீக்கப்படுவதாக நள்ளிரவில் ட்விட்டர் பதிவில் அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார்.
On my instructions, my secretary has discussed with officials of Facebook, who have agreed that its platform will not be used for spreading hate speech and inciting violence. As such, I instructed TRCSL to remove the temporary ban on Facebook with immediate effect.
— Maithripala Sirisena (@MaithripalaS) March 15, 2018
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications