இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்கிறார் அதிபர் சிறிசேன..
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். மேலும் வரும் ஆகஸ்ட் 17 ம் தேதி அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பும் இன்று நள்ளிரவு வெளியிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications