ஒரே புத்த விகாரையில் சாமி கும்பிட்ட சிறிசேன, ராஜபக்சே... தேர்தல் வெற்றிக்காக பிரார்த்தனை
கொழும்பு: தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக இலங்கையின் புகழ்பெற்ற அளுத்கம கந்தே விஹாரில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா மற்றும் முன்னாள் அதிபரான ராஜபக்சே தனித்தனியாக வழிபாடு நடத்தியுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இலங்கையில் புகழ்பெற்ற அளுத்கம கந்தே விஹாருக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும், சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். இருவரும் தனித்தனியாக அங்கு சென்றுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை மாலை அளுத்கம கந்தே விஹாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல், திடீரென குடும்பத்தினருடன் சென்று மாலை 6.35 முதல் 7.05 வரையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பிட்ட சில பாதுகாப்பு அதிகாரிகளுடன் சென்று அவர் வழிபாட்டார். சிறிசேனவின் வருகை விஹாரையில் அமைக்கப்பட்டுள்ள பொலீஸ் சோதனைச் சாவடிக்குக் கூட அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஹெலிகாப்டர் மூலமாக கந்தே விஹாரைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். வேட்பாளர்கள் குமார வெல்கம, ரோஹித அபேகுணவர்தன மற்றும் பியல் நிசாந்த ஆகியோரும் ராஜபக்சேவுடன் சென்றுள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications