இலங்கை சிறையில் இருந்து 5 தமிழ் மீனவருக்கு விடுதலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய தமிழக மீனவர்கள் ஐந்து பேர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுவித்தது இலங்கை நீதிமன்றம்.
போதைப்பொருள் கடத்தியதாக 2011ம் ஆண்டு நவம்பரில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 5 மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். வெலிங்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணையை கொழும்பு நீதிமன்றம் முடித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதி என்று தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மீனவர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications