இலங்கை சுதந்திர தினம்... தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களும் பங்கேற்பு!!
கொழும்பு: இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா. சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்று கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்றது. இலங்கையின் சுதந்திர தினத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் புறக்கணித்தே வந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலங்களில் இலங்கை சுதந்திர நாளையொட்டி மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற பெரும் பீதி இருந்து வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத நிலையிலும் கூட இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்கள் புறக்கணித்திருந்தனர்.
ஆனால் கடந்த ஆண்டு இலங்கை சுதந்திர தினத்தில் திடீரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா. சம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் கடும் விமர்சனங்களுக்குள்ளாகினர். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடையும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications