இலங்கை: திருகோணமலை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்புக்கு 1 இடம்!
Subscribe to Oneindia Tamil
திருகோணமலை: இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் வாழும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 1 இடம் கிடைத்திருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 7-ல் 5 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. வன்னி மாவட்டத்தை முழுமையாக தமிழ்த் தேசக் கூட்டமைப்பு அள்ளியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் 1 இடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது.
திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்:
ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 46.36% வாக்குகள் - 2 இடங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 25.44% - 1 இடம்
ராஜபக்சேவின் ஐ.ம.சு.மு: 21.32% - 1 இடம்
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications