இலங்கையில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 70 பயணிகள் காயம்
கொழும்பு: இலங்கையில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 70 பேர் காயமடைந்தனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில், குருநாகல் மாவட்டம் பொத்துஹெர ரயில் நிலையத்தில் வந்துகொண்டிருந்தபோது மாத்தறை நோக்கி சென்ற ரயில் மீது நேருக்கு நேர் மோதியது. இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பல பெட்டிகள் தடம் புரண்டு பாதையின் இருபக்கமும் விழுந்தன.
ராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 70 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில் அதில் 5பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு குருநாலக மற்றும் பொல்ஹாவெலெ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தையடுத்து வடக்கிலிருந்து வரும் ரயில்கள் குருநாகலயிலும், தெற்கிலிருந்து செல்லும் பொல்ஹாவெல வரையிலுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications